பொதுஅறிவு TEST 20







டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்

1. தங்க இழைப்பயிர் எனப்படுவது?

(A) பருத்தி
(B) சணல்
(C) புகையிலை
(D) தேயிலை

See Answer:


2. புவி சூரியனை வலம் வருவதால் ஏற்படும் விளைவு?

(A) பருவ காலங்கள்
(B) பகல் மற்றும் இரவு
(C) கடல் அலைகள்
(D) புயல் காற்று

See Answer:


3. மண்புழு உழவனின் நண்பன் எனக் காரணம்?

(A) மண்ணின் கரிம மக்கை அதிகரிப்பதால்
(B) மண்ணை மிருதுவாக மாற்றுவதால்
(C) மண்ணுள் காற்றுப் புகும் அளவை அதிகரிப்பதால்
(D) மண்ணின் ஈரப்பதத்தை அதிகரிப்பதால்

See Answer:


4. ஒரு கட்சி உள்ள நாடு?

(A) இங்கலாந்து
(B) அமெரிக்கா
(C) ரஷ்யா
(D) இவற்றில் ஏதுமில்லை

See Answer:


5. இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள்?

(A) தமனி
(B) சிரை
(C) தந்துகிகள்
(D) பெருஞ்சிறை

See Answer:


6. கங்கையும் யமுனையும் கூடும் இடம் எது?

(A) கோழிக்கோடு
(B) அலகாபாத்
(C) கொச்சின்
(D) மும்பை

See Answer:


7. ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திரம் பெற்ற மற்றொரு நாடு?

(A) கொரியா
(B) ஆஸ்திரேலியா
(C) கனடா
(D) ஜப்பான்

See Answer:


8. ராஷ்ட்ரகூடர்களின் ஆட்சியில் சிறப்புற்ற மொழி?

(A) தெலுங்கு
(B) கன்னடம்
(C) பிராகிருதம்
(D) பிராமி

See Answer:


9. "கருடா" என்ற பெயர் கொண்ட விமான சேவை எந்த நாட்டில் உள்ளது?

(A) இந்தோனேஷியா
(B) கனடா
(C) இலங்கை
(D) சிங்கப்பூர்

See Answer:


10. ஜப்பான் மீது வீசப்பட்ட முதல் அணுகுண்டு?

(A) சின்ன பையன்
(B) லிபரான்
(C) பெரியபையன்
(D) ஹிரோஷியா

See Answer:



Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Previous Page Next Page Home









No comments:

Post a Comment