General Knowledge Questions Answer in tamil - 21
1. சோழர்களின் ஏரி என அழைக்கப்பட்டது எது?.
(B) மாமண்டூர் ஏரி
(C) செம்பரம் பாக்கம் ஏரி
(D) பசிபிக் கடல்
See Answer:
2. நாடுகளின் எல்லையை கொண்ட ஒரே நாடு?
(A) பாகிஸ்தான்
(B) நேபாளம்
(C) வங்காளம்
(D) சீனா
See Answer:
3. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு உள்ளது?
(A) மும்பை
(B) தமிழ்நாடு
(C) கேரளா
(D) தில்லி
See Answer:
4. உலகில் அதிக மழைப்பொழிவைப் பெறுமிடம்?
(A) சுந்தரவனக் காடுகள்
(B) அமேசான் காடுகள்
(C) அமெரிக்காவின் புளோரிடாமாநிலம்
(D) மெளசின்ராம்
See Answer:
5. ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் ஆட்சி கலைக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
(A) பீகார்
(B) அசாம்
(C) தமிழ்நாடு
(D) கேரளா
See Answer:
6. கிறித்துவர்களின் தேவாரம்?
(A) இரட்சண்ய யாத்தீரீகம்
(B) இரட்சண்ய சமய நிர்ணயம்
(C) இரட்சண்ய மனோகரம்
(D) யாத்தீரீகம்
See Answer:
7. பாரதிதாசன் 'இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்' கலந்து கொண்ட ஆண்டு?
(A) 1395
(B) 1936
(C) 1934
(D) 1938
See Answer:
8. 'அறிவுக் கோவிலை கட்டி அதில் நம்மை குடியேற்ற விரும்பும் பேரறிஞன்'- என்று புதுமைப்பித்தன் யாரை பாராட்டுகிறார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) திரு.வி.க
(D) கவிமணி
See Answer:
9. 'சூரியன் என்பது சூரிய குடும்பத்தில் தான் உள்ளது.பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை'- என்ற கருத்தை கூறியவர்?
(A) கோபர் நிக்கஸ்
(B) எட்வின் ஹப்பிள்
(C) கெப்ளர்
(D) தாலமி
See Answer:
10. தாலமிதமிழ்நாட்டின் இரசூல்கம்சதோவ் என்று பாராட்டப் பெறுவர்?
(A) பாரதி
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) நாமக்கல் கவிஞர்
See Answer: