போதுஆறிவு TEST 9
















VAO Exam Model Question - Free online Test


1. அலகபாத் கல்தூண் கல்வெட்டில் யாருடைய வெற்றி பொறிக்கப்பட்டுள்ளது?

(A) ஹர்ஷர்
(B) சமுத்திர குப்தர்
(C) இரண்டாம் சமுத்திர குப்தர்
(D) குமார குப்தர்

See Answer:


2. கிழக்கு காஷ்மீர் என அழைக்கப்படுவது?

(A) மணிப்பூர்
(B) சிம்லா
(C) காஷ்மீர்
(D) ஊட்டி

See Answer:



3. ஓவியக்கலையில் சிறந்த நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் வரைந்த முதல் படம் எது?

(A) இராமகிருஷ்ண பரமஹம்சர்
(B) மகாத்மா காந்தி
(C) பாரதத் தாய்
(D) ஐந்தாம் ஜார்ஜ

See Answer:


4. அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்?

(A) ஆந்திர பிரதேசம்
(B) பீகார்
(C) அருணாச்சல பிரதேசம்
(D) குஜராத்

See Answer:



5. பாரளுமன்றத்தை கூட்டுவதற்கும், கலைப்பதற்கும், ஒத்தி வைப்பதற்கும் யாருக்கு உரிமை உண்டு?

(A) சபாநாயகர்
(B) குடியரசுத்தலைவர்
(C) பிரதமர்
(D) தலைமை நீதிபதி

See Answer:


6. அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?

(A) ராமேஸ்வரம்
(B) நாகை
(C) கன்னியாகுமாரி
(D) புதுச்சேரி

See Answer:



7. எவருடைய கையெழுத்து பெறப்பெட்ட பின்னரே அனைத்து மசோதக்களும் சட்டமாக்கப்படுகின்றன?

(A) சபாநாயகர்
(B) குடியரசுத்தலைவர்
(C) பிரதமர்
(D) தலைமை நீதிபதி

See Answer:


8. இந்தியாவின் முதல் வானொலி நிலையம் எங்கு துவக்கப்பட்டது?

(A) குஜராத்
(B) மும்பை
(C) கேரளா
(D) தமிழ்நாடு

See Answer:


9. திரு.வி.க. வாய்த்த மொழிநடை மலை எனத் தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது " என்றவர்?

(A) அறிஞர் அண்ணா
(B) தெ.பெ.மீனாட்சி சுந்தரனார்
(C) மறைமலையடிகள்
(D) இரா.பி.சேதுபிள்ளை

See Answer:


10. தமிழ்நாட்டில் மிக குறைந்த மக்கள் தொகையை கொண்டுள்ள மாவட்டம் எது?

(A) நீலகிரி
(B) தேனி
(C) பெரம்பலூர்
(D) அரியலூர்

See Answer:




Try Again! மீண்டும் முயற்சி செய்ய


Previous Page Next Page Home














No comments:

Post a Comment