போட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு வினா விடைகள்
1. உலகிலேயே ஜனாதிபதிக்கு ஒரு வருட காலம் பதவி கொண்ட நாடு?.
(B) பிரான்ஸ்
(C) சுவிச்சர்லாந்து
(D) பிரிட்டன்
See Answer:
2. புவியில் உயிரினங்கள் தோன்றுவதற்கும் தோன்றிய உயிரினங்கள் பெருவதற்கும் அடிப்படையாக விளங்குவது?
(A) சந்திரன் ஒளி
(B) சூரியன் ஒளி
(C) நட்சத்திரங்கள்
(D) பால்வழி அண்டம்
See Answer:
3. நிலா பூமியை சுற்றிவர ஆகும் காலம்?
(A) 24.5 நாட்கள்
(B) 26.7 நாட்கள்
(C) 29.6 நாட்கள்
(D) 27.3 நாட்கள்
See Answer:
4. தமிழ்நாட்டில் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
(A) காமராஜர்
(B) கருணாநிதி
(C) எம்.ஜி.ஆர்.
(D) பக்தவச்சலம்
See Answer:
5. எம்.ஜி.ஆர். பிறந்த ஊர்?
(A) பாலக்காடு
(B) கும்பகோணம்
(C) சென்னை
(D) கண்டி
See Answer:
6. மதிலைக் காப்பது __________________திணை
(A) கரந்தை
(B) வஞ்சி
(C) காஞ்சி
(D) நொச்சி
See Answer:
7. இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோவில் எது?
(A) செஞ்சி
(B) எல்லோரா
(C) தஞ்சை
(D) ஹரப்பா
See Answer:
8. நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
(A) இந்தியா
(B) சினா
(C) நேபாளம்
(D) பாகிஸ்தான்
See Answer:
9. பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் _______ கிராமாகவுள்ளது?
(A) 350 கிராம்
(B) 400 கிராம்
(C) 250 கிராம்
(D) 200 கிராம்
See Answer:
10. ரூமேனியா நாட்டின் தேசியப்பூ எது?
(A) பூவரசம் பூ
(B) தாமரை பூ
(C) ரோஜா பூ
(D) மல்லி பூ
See Answer: