பொதுஅறிவு TEST 8








1. VIBGYOR என்பது.............என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

(A) சுருங்கக் கற்றல்
(B) நினைவுச் சூத்திரங்கள்
(C) எளிய கற்றல்
(D) மோனிக்ஸ்

See Answer:


2. க்ரீன் ஹவுஸ் பாதிப்பு ________காரணமாக ஏற்படுகிறது?

(A) நில மாசுபாடு
(B) நீர் மாசுபாடு
(C) காற்று மாசுபாடு
(D) ஒலி மாசுபாடு

See Answer:



3. பிறப்பு அல்லது இறப்பு ஏற்பட்டு ஓராண்டுக்குமேல் காலதாமதமாக பதிவு செய்ய யாருடைய அனுமதி தேவை?

(A) கோட்டாட்சியர்
(B) ஊராட்சித் தலைவர்
(C) குற்றவியல் நடுவர் நீதிமன்றம்
(D) மாவட்ட ஆட்சியர்

See Answer:


4. ஆதர்ஷ் திட்ட ஊழல் எந்த மாநிலத்தோடு தொடர்புடையது?

(A) மகாராஷ்டிரா
(B) கர்நாடகம்
(C) தமிழ்நாடு
(D) குஜராத்

See Answer:


5. இந்தியாவில் SC இனத்தவர்களர் அதிகமாக வாழும் மாநிலம்?

(A) உத்தர பிரதேசம்
(B) மத்திய பிரதேசம்
(C) பீகார்
(D) அசாம்

See Answer:


6. புகழ்வாய்ந்த ஆலிவர் ரிட்லி ஆமைகளின் இனப்பெருக்க இடம் உள்ள கடற்கரை

(A) ஒடிஸா கடற்கரை
(B) குஜராத் கடற்கரை
(C) கேரளா கடற்கரை
(D) ஆந்திரா கடற்கரை

See Answer:


7. கூட்டுறவுச் சங்கங்களை அறிமுகப்படுத்தியவர்?

(A) லிட்டன் பிரபு
(B) ரிப்பன் பிரபு
(C) கர்சன் பிரபு
(D) டல்ஹெளஸி பிரபு

See Answer:


8. பச்சை மரங்களை வெட்ட யாருடைய அனுமதி அவசியம்?

(A) வட்டாச்சியார்
(B) வருவாய் கோட்ட அலுவலர்
(C) மாவட்ட ஆட்சியர்
(D) கிராம நிர்வாக அலுவலர்

See Answer:



9. முக்குருத்தி தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்

(A) கொடைக்கானல்
(B) விருதுநகர்
(C) நீலகிரி
(D) மேற்கு தொடர்ச்சி மலையின் சரிவுகளில்

See Answer:


10. மாநிலங்கள் எவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டது?

(A) தொழில்
(B) சாதி
(C) நிறம்
(D) மொழி

See Answer:




Try Again! மீண்டும் முயற்சி செய்ய


Previous Page Next Page Home









No comments:

Post a Comment