பொதுஅறிவு TEST 18





GK Question Answer in tamil


டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்

1. இந்தியாவில் முதன்முதலில் நிலக்கரி எப்போது தோண்டி எடுக்கப்பட்டது?.

(A) 1800
(B) 1774
(C) 1786
(D) 1860

See Answer:


2. உலகில் கிடைக்கும் நிலக்கரியில் அளவில் ⅔ பாகம் இங்கு உள்ளது?

(A) ரஷ்யா
(B) இந்தியா
(C) சீனா
(D) சிலி

See Answer:



3. மென் நிலக்கரி எனப்படுவது?

(A) லிக்மைட்
(B) பிட்டுமன்
(C) ஆந்த்ரசைட்
(D) பழுப்பு நிலக்கரி

See Answer:


4. 87 – 97 சதவீதம் கார்பன் இதில் உள்ளது?

(A) ஆந்தரசைட்
(B) லிக்னைட்
(C) பிட்டுமண்
(D) எதுவுமில்லை

See Answer:


5. உலகில் முதன்முதலில் பெட்ரோலியம் எந்த நாட்டில் எடுக்கப்பட்டது?

(A) இந்தியா
(B) ஈரான்
(C) அமெரிக்கா
(D) பெரு

See Answer:


6. இந்தியாவில் அசாமின் மக்கும் பகுதியில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?


(A) 1867
(B) 1859
(C) 1876
(D) 1902

See Answer:


7. பூமிக்கு அடியில் இருந்து பெறப்படும் பயன்படுத்தாத எண்ணெய் --------- நிற திரவமாகும்?

(A) வெண்மை
(B) பழுப்பு
(C) சிவப்பு
(D) கருப்பு

See Answer:


8. கருப்புத்தங்கம் என அழைக்கப்படுவது?

(A) பெட்ரோலியம்
(B) நிலக்கரி
(C) கரிசல் மண்
(D) எதுவுமில்லை

See Answer:


9. இயற்கை வாயுவில் எத்தணை சதவீதம் மீத்தேன் உள்ளது?

(A) 80
(B) 85
(C) 90
(D) 98

See Answer:


10. அதிகமான இயற்கை வாயு கிடைக்கும் தமிழக பகுதி எது?

(A) தஞ்சாவுர்
(B) காவிரி டெல்டா
(C) வைகை மற்றும் பகுதி
(D) மேட்டுர் நீர்பிடிப்பு பகுதி

See Answer:




Try Again! மீண்டும் முயற்சி செய்ய


Previous Page Next Page Home








1 comment: