பொதுஅறிவு TEST 16




டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்


1. உலகின் பட்டு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம்?.

(A) 4 - வது
(B) 2 - வது
(C) 6 - வது
(D) 10 - வது

See Answer:


2. திருஞானசம்பந்தர் பிறந்த இடம் எது?

(A) சீர்காழி
(B) கும்பகோணம்
(C) மதுரை
(D) சேலம்

See Answer:



3. இந்தியாவின் மிக உயரமான அணைக்கட்டு எது?

(A) ஹிராகுட்
(B) பக்ரா நங்கல்
(C) தாமோதர்
(D) மேட்டூர்

See Answer:


4.உலக புத்தக தினம்?

(A) Apr 23
(B) May 25
(C) Jan 16
(D) Dec 8

See Answer:


5. பொருந்தாத சொல்லைத் தேர்ந்தெடு?

(A) மருப்பூசி
(B) மார்போலை
(C) அரைசன்
(D) காமத்தீ

See Answer:


6. எலக்ட்ரானிக் ஓட்டு மிஷின்கள் எம் மாநில சட்டமன்ற தேர்தலில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது?

(A) டெல்லி
(B) கோவா
(C) கேரளா
(D) தமிழ்நாடு

See Answer:



7. இராமனுக்காக இராவணிடம் தூது சென்றவன்?

(A) அனுமான்
(B) சுக்ரீவன்
(C) அங்கதன்
(D) இலட்சுமணன்

See Answer:


8. கல்வெட்டுக்களில் மதுரை எவ்வாறு குறிக்கப்படுகிறது ?

(A) மதிரை
(B) மதுரா
(C) மதுரை
(D) முக்கூடல்

See Answer:


9. உலகிலேயே துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு?

(A) ஸ்பெயின்
(B) எகிப்து
(C) பெர்முடா
(D) இத்தாலி

See Answer:


10. இந்தியாவில் விமான பயணம் தொடங்கிய ஆண்டு?

(A) 1948
(B) 1911
(C) 1908
(D) 1900

See Answer:


Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Previous Page Next Page Home















No comments:

Post a Comment