பொதுஅறிவு TEST 15











1. போர் செய்யப் புறப்படுவதற்கு முன்பாக அரசன், தன் அரண்மைனயில் வீரர்களுக்கு அளிக்கும் பெருவிருந்தின் பெயர் என்ன?

(A) சிறுசோறு அளித்தல்
(B) வரவேற்பு அளித்தல்
(C) கடைசி விருந்தளித்தல்
(D) பெருஞ்சோறு அளித்தல்

See Answer:


2. தமிழகத்தில் மலைகள் இல்லாத மாவட்டம்?

(A) தஞ்சை
(B) தூத்துக்குடி
(C) நாகப்பட்டினம்
(D) சிவகங்கை

See Answer:



3. ஒரு வருடம் திங்களன்று ஆரம்பிக்கிறது. அந்த வருடம் லீப் வருடம், மார்ச் மாத 2 ஆம் சனிக்கிழமை வரும் தேதி?

(A) 12
(B) 10
(C) 8
(D) 9

See Answer:


4. திரு.வி.க பிறந்த ஊர்?

(A) துள்ளம்
(B) காரைக்குடி
(C) சிதம்பரம்
(D) காஞ்சி

See Answer:


5. பிளாஸ்டிக்கை பயன்படுத்தி பாலம் கட்டியுள்ள நாடு?

(A) சீனா
(B) ஸ்காட்லாந்து
(C) ஜெர்மனி
(D) சவுதி

See Answer:


6. "இதிகாசங்களின் நாடு" என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம்?

(A) குஜராத்
(B) பீஹார்
(C) ஜம்மு
(D) நாகாலாந்து

See Answer:



7. வெறி நாய் கடிக்கு மருந்து ஆராச்சி நிலையம் உள்ள இடம் எது?

(A) KANNUR
(B) KUNNOOR
(C) TRICHY
(D) NAGAI

See Answer:


8. இந்தியாவின் நெற்களஞ்சியம்?

(A) ஆந்திர பிரதேசம்
(B) தமிழ்நாடு
(C) பஞ்சாப்
(D) மகாராஷ்டிரா

See Answer:


9. பென்சிலினை கண்டுபிடித்தவர்?

(A) ராபர்ட் பிரவுன்
(B) எட்வர்ட் ஜென்னர்
(C) அலெக்சாண்டர் பிளமிங்
(D) டார்வின்

See Answer:


10. மலைப்பகுதிகளில் உள்ள வீடுகளில் கண்ணாடி சன்னல் பொருத்தப்படுவது ஏன்?

(A) அறையின் வெப்பம் காக்க
(B) வெளிச்சத்தினை பெற
(C) இயற்கை காட்சியை ரசிக்க
(D) 1 மற்றும் 2 சரி

See Answer:



Try Again! மீண்டும் முயற்சி செய்ய



Previous Page Next Page Home










3 comments: