பொதுஅறிவு TEST 14




GK Question Answer for all Competition Exams


1. நிலநடுக்கோட்டை இருமுறை கடக்கும் நதி எது?.

(A) நைல்
(B) அமேசன்
(C) சைரே
(D) மியாமி

See Answer:


2. மனிதனிடம் மூளை காய்ச்சல் எதனால் பரவி வருகிறது?

(A) கொசு
(B) காற்று
(C) தண்ணீர்
(D) ஈ

See Answer:



3. சாக்கிய முனி என வழங்கப் பட்டவர்?

(A) அகத்தியர்
(B) கனிஷ்கர்
(C) புத்தர்
(D) மகாவீரர்

See Answer:



4. செயற்கை பட்டு ___________இருந்து தயார் செய்யப்படுகிறது?

(A) மரக்கூழ்
(B) கம்பளி
(C) செயற்கை இழைகள்
(D) சல்லடை குழாய் திசு இழைகள்

See Answer:


5. டிஎன்ஏ கட்டமைப்பு யாரால் கண்டுபிடிக்கப்பட்டது ?

(A) கார்ல் மனை ஸ்டெய்னர்
(B) கிரிகோர் ஜோஹன் மெண்டல்
(C) வாட்சன் மற்றும் கிரிக்
(D) ஹர்கோவிந்த் கொரானா

See Answer:


6. தமிழ் சொல் அல்லாத ஒன்று?

(A) இடர்
(B) பயன்
(C) நிபுணர்
(D) நிலுவை

See Answer:



7. இந்தியா புவிப்பரப்பின் அடிப்படையில் எத்தனையாவது பெரிய நாடு?

(A) 6
(B) 7
(C) 9
(D) 10

See Answer:


8. வரதட்சணை சட்டம் திருத்தப்பட்ட ஆண்டு?

(A) 1987
(B) 1986
(C) 1985
(D) 1984

See Answer:


9. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு?

(A) United Kingdom
(B) Australia
(C) UAE
(D) China

See Answer:


10. இரண்டு பிரதமர்களைக் கொண்ட நாடு?

(A) இந்தோனேஷியா
(B) பிரான்ஸ்
(C) பிரிட்டன்
(D) சான்மரீனோ

See Answer:




Try Again! மீண்டும் முயற்சி செய்ய



Previous Page Next Page Home








No comments:

Post a Comment