பொதுஅறிவு TEST 5






GK Questions with answers in Tamil free download





1. இந்தியாவின் மிக உயர்ந்த மலைச் சிகரம் எது?.

(A) எவரெஸ்ட்
(B) தொட்டப்பெட்டா
(C) ஆனைமுடி
(D) காட்வின் ஆஸ்டின்

See Answer:


2. மக்கள் அமைதியாக வாழ சிறந்த நாடு எது?

(A) நெதர்லாந்து
(B) நார்வே
(C) ஸ்காட்லாந்து
(D) கனடா

See Answer:


3. டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?

(A) முகம்மது அசாருதீன்
(B) சச்சின் டெண்டுல்கர்
(C) கபில் தேவ்
(D) அஜய் ஜடேஜா

See Answer:


4. ஆயிரம் கோயில்களின் நகரம் எது?

(A) மதுரை
(B) தஞ்சை
(C) சிதம்பரம்
(D) காஞ்சிபுரம்

See Answer:



5. ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள்?

(A) 5
(B) 1
(C) 3
(D) 2

See Answer:



6. சாலைக் காவலர்கள் இல்லாத நாடு எது?

(A) சுவிச்சர்லாந்து
(B) ஆஸ்திரேலியா
(C) கனடா
(D) நியூசிலாந்து

See Answer:


7. பிரதம மந்திரிகள் இல்லாத நாடு எது?

(A) சுவிச்சர்லாந்து
(B) ஆஸ்திரேலியா
(C) கனடா
(D) நியூசிலாந்து

See Answer:


8. உலகிலேயே மிகப் பெரிய விளையாட்டரங்கம் ________ நாட்டில் உள்ளது?

(A) ஆஸ்திரேலியா
(B) கனடா
(C) நியூசிலாந்து
(D) பராகுவே

See Answer:


9. இருபதாம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தவை எவை?

(A) பாரதிதாசனின் கவிதைகள்
(B) நாமக்கல்லாரின் கவிதைகள்
(C) பட்டுக்கோட்டையார் பாடல்கள்
(D) பாரதியின் கவிதைகள்

See Answer:


10. பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும் - எனப்பாடியவர் யார்?

(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) நாமக்கல் கவிஞர்
(D) கவிமணி

See Answer:





Try Again! மீண்டும் முயற்சி செய்ய


Previous Page Next Page Home























No comments:

Post a Comment