TNPSC FULL DATA
Pages
சமச்சீர்கல்வி
அரசியலமைப்பு
வினா - விடை
வினாத்தாள்
பொதுஅறிவு
நிகழ்வுகள்
பொது அறிவு மாதிரித் தேர்வு - 17
TNPSC Group 2A Answer Key Click Here
TNPSC Group 2A Cut off Marks
இத்தளத்தில்
உள்ள
அனைத்து
ONLINE
தேர்வுகளையும்
எழுத
பொது அறிவு மாதிரித் தேர்வு - 17
வருச நாடு மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளியில் காணப்படுவது ?
தேக்கடி சரணாலயம்
கம்பம் பள்ளத்தாக்கு
செங்கோட்டைக் கண்வாய்
பாலக்காடு கணவாய்
வண்டலூர் மலை அமைந்துள்ள மலைத்தொடர் ?
ஆனை மலை
கல்வராயன் மலை
மேற்கு தொடர்ச்சி மலை
கிழக்குத் தொடர்ச்சி மலை
ஜவ்வாது மலை அமைந்துள்ள் மாவட்டம் ?
வேலூர்
விருது நகர்
சேலம்
சென்னை
ஏலகிரி அமைந்துள்ள மலை ?
கொல்லி மலை
நீலகிரி மலைத்தொடர்
கிழக்கு தொடர்ச்சி மலை
ஜவ்வாது மலை
கல்வராயன் மலை அமைந்துள்ள மாவட்டம் ?
வேலூர்
சேலம்
சென்னை
விழுப்புரம்
சோலைக்காடு சிகரம் அமைந்துள்ள மலை
ஆனை மலை
சேர்வராயன் மலை
கொல்லி மலை
பச்சை மலை
ஏற்காடு அமைந்துள்ள மலை எது ?
கல்வராயன் மலை
குற்றால மலை
சேர்வராயன் மலை
பழனிமலை
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை
ஆனை மலை
செஞ்சி மலை
பல்லாவரம் மலை
பச்சை மலை
உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைக்கும் மலை
நீலகிரி மலை
ஆனை மலை
பச்சை மலை
கொல்லி மலை
கொல்லி மலை அமைந்துள்ள மாவட்டம்
சென்னை
விழுப்புரம்
சேலம்
நாமக்கல்
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)