பொதுஅறிவு TEST 6


GK Question Answer in Tamil




1. 2015 பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவுலினா வேகா எந்தநாட்டைச் சார்ந்தவர்?

(A) நார்வே
(B) பிரேசில்
(C) கொலம்பியா
(D) அமெரிக்கா

See Answer:


2. எந்த மாநில உயர்நீதிமன்றம் இலட்சத்தீவு மீது சட்ட எல்லையை கொண்டது?.

(A) கேரளா
(B) கர்நாடகம்
(C) மகாராஷ்டிரா
(D) தமிழ்நாடு

See Answer:


3. காசிரங்கா தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?

(A) அசாம்
(B) ராஜஸ்தான்
(C) மேற்கு வங்காளம்
(D) உத்தராஞ்சல்

See Answer:


4. வெப்ப ஆற்றல் அலகு?

(A) மீட்டர்
(B) கெல்வின்
(C) ஜூல்
(D) கிலோகிராம்

See Answer:


5. ஐம்பொன்னால் சிலை செய்யும் கலையை அறிமுகப்படுத்தியவர்கள் யார்?

(A) பல்லவர்கள்
(B) பிற்காலப் பல்லவர்கள்
(C) சோழர்கள்
(D) பிற்காலச் சோழர்கள்

See Answer:


6. சிமென்டின் கெட்டிப்படும் நேரத்தை தாமதப்படுத்தும் பொருள் எது?

(A) எப்சம்
(B) சமையல் சோடா
(C) எரிசோடா
(D) ஜிப்சம்

See Answer:


7. இவை "தற்கொலைப்பைகள் " என அழைக்கப்படுகின்றன?

(A) லைசோசோம்
(B) ரைபோசோம்
(C) உட்கரு
(D) சென்ரோசோம்

See Answer:


8. எதில் அதிக நீர் உள்ளது?

(A) வெள்ளரிக்காய்
(B) காளான்
(C) பால்
(D) முட்டை

See Answer:


9. பிளிம்சால் கோடுகள் எதன் பக்கவாட்டில் குறிக்கப்பட்டு இருக்கும்?

(A) பேருந்துகள்
(B) ஆகாய விமானம்
(C) தொடர் வண்டிகள்
(D) கப்பல்கள்

See Answer:


10. ஆங்கில மொழியின் 26 எழுத்துக்களில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்து?

(A) A
(B) N
(C) S
(D) E

See Answer:



Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Previous Page Next Page Home











No comments:

Post a Comment