GK Question Answers for TNPSC, TRB Exams
1. ஒரு லிட்டர் கடல் நீரில்...........கிராம் அளவு உப்பு கரைந்துள்ளது?
(A) 3.5
(B) 4.0
(C) 5.6
(D) 8.5
See Answer:
2. முட்டையிடாமல் குட்டி ஈனும் பாம்பு?
(A) அனகோண்டா
(B) இராஜநாகம்
(C) கோதுமை நாகம்
(D) கட்டு விரியன்
See Answer:
3. ஒட்டகத்தை விடவும் அதிக நாட்கள் நீரின்றி வாழ முடிந்த விலங்கு எது?
(A) பல்லி
(B) எலி
(C) கங்காரு எலி
(D) முள்ளம்பன்றி
See Answer:
4. கல்பனா சாவ்லா எந்த விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்றார்?
(A) வோஸ்டாக்
(B) கொலம்பியா
(C) பாஹ்கரா
(D) ஓரையன்
See Answer:
5. உயிரியல் மாதிரிகளை பாதுகாக்க பயன்படும் சேர்மம் எது?
(A) எத்தனால்
(B) பார்மலின்
(C) அஸ்பிரின்
(D) அசிட்டிக் அமிலம்
See Answer:
6. ஒரு நாளில் தன் எடைக்குச் சமமான அளவு உணவை உண்பவை?
(A) மண்புழு
(B) யானை
(C) ஒட்டகம்
(D) எலி
See Answer:
7. 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்படும் பொருள்?
(A) விறகு
(B) கண்ணாடி
(C) நிலக்கரி
(D) தங்கம்
See Answer:
8. ----------- டெசிபல் வரை மனிதனால் கேட்க இயலும்?
(A) 10 முதல் 120
(B) 10 முதல் 20000
(C) 10 முதல் 100
(D) 15 முதல் 120
See Answer:
9. தெரிந்த உறுதிபடுத்தப்பட்ட அளவோடு, தெரியாத அளவை ஒப்பிட்டு பார்பது.............எனப்படும்?
(A) அலகு
(B) அளவீடு
(C) ஒப்பிடு
(D) திட்ட அளவீடு
See Answer:
10. பன்னாட்டு அலகு முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
(A) 1981
(B) 1971
(C) 1985
(D) 1988
See Answer: