பொது அறிவு மாதிரித் தேர்வு - 15



பொது அறிவு மாதிரித் தேர்வு - 15



  1. தமிழ்நாடு அதிக மழைப்பொழிவை பெறக்க்கூடிய மாதங்கள்
    1. ஜனவரி -மார்ச்
    2. ஜீன் - ஆகஸ்டு
    3. அக்டோபர் - நவம்பர்
    4. டிசம்பர் - பிப்ரவரி

  2. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க முதன்முதலில் ஆட்சிக்கு வந்த ஆண்டு
    1. 1967
    2. 1969
    3. 1972
    4. 1977

  3. “சித்திரகாரப் புலி” என அடைமொழிக் கொண்டவர் யார் ?
    1. மகேந்திரவர்மன்
    2. இராஜசிம்மன்
    3. மாமல்லன்
    4. நந்திவர்மன்

  4. “இந்து” ஆங்கில நாளிதளை துவங்கியவர்
    1. ரா.வெங்கட ராஜிலு
    2. இராஜகோபாலாச்சாரியார்
    3. சீனிவாச ரெட்டி
    4. ஜி.சுப்ரமணிய ஐயர்

  5. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்
    1. சென்னை
    2. மதுரை
    3. திருச்சி
    4. தஞ்சாவூர்

  6. “நீதி தேவன் மயக்கம்” -நூலை எழுதியவர் யார் ?
    1. கே.எஸ்.மனோகர்
    2. அண்ணாத்துரை
    3. டி.கே,மூர்த்தி
    4. எஸ்.டி.சுந்தரம்

  7. “வைக்கம் வீரர்” என அழைக்கப்படுபவர்
    1. ராஜாஜி
    2. சத்தியமூர்த்தி
    3. பெரியார்
    4. காமராஜர்

  8. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் எந்த வம்சத்தை சார்ந்தவர்
    1. சேர வம்சம்
    2. பல்லவ வம்சம்
    3. சோழ வம்சம்
    4. பாண்டிய வம்சம்

  9. தமிழகத்தில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கும் மாவட்டம்
    1. வேலூர்
    2. தர்மர்புரி
    3. நாகப்பட்டினம்
    4. கிருஸ்ணகிரி

  10. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை யார் ?
    1. பாவாணார்
    2. பாரதியார்
    3. திரு.வி.க
    4. மறைமலையடிகள்



No comments:

Post a Comment