TNPSC FULL DATA
Pages
சமச்சீர்கல்வி
அரசியலமைப்பு
வினா - விடை
வினாத்தாள்
பொதுஅறிவு
நிகழ்வுகள்
பொது அறிவு மாதிரித் தேர்வு - 13
TNPSC Group 2A Answer Key Click Here
TNPSC Group 2A Cut off Marks
இத்தளத்தில்
உள்ள
அனைத்து
ONLINE
தேர்வுகளையும்
எழுத
பொது அறிவு மாதிரித் தேர்வு - 13
காமராஜர் பிறந்த நாளான ஜீலை -15 எந்த வருடம் முதல் கல்வி வளர்ச்சி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது ?
1996 முதல்
2001 முதல்
2006 முதல்
2010 முதல்
தமிழ்நாட்டில் செயற்கைப் பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ?
தக்கலை
சிவகங்கை
காஞ்சிபுரம்
மேட்டுப்பாளயம்
'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்படுபவர் ?
சின்ன மருது
பெரிய மருது
புலித்தேவன்
பா.சிதம்பரம்
“ஜெய்ஹிந்த' என முதன்முதலில் முழங்கியவர் யார் ?
நேதாஜி
காந்திஜி
ஜி.சுப்ரமணியம்
செண்பகராமன்
“தென்னிந்திய சிங்கம்” என போற்றப்பட்டவர் ?
ராஜாஜி
வ.வு.சிதம்ப்ரனார்
பாரதியார்
விஜயராகவாச்சியார்
“எம்டன்” என அழைக்கப்பட்ட தமிழ்க சுதந்திர்ப்போராட்ட வீரர் யார் ?
தீரன் ச்ன்னமலை
தீர்த்தகிரியார்
திருப்பூர் குமரன்
கட்டபொம்மன்
சென்னை மகாணத்தில் 'சைமன் குழு ' புறக்க்கணிப்பு போராட்டத்திற்கு தலைமைதாங்கியவர் யார் ?
ராஜாஜி
காமராஜர்
சத்தியமூர்த்தி
தில்லையாடி வள்ளியம்மை
தில்லையாடி வள்ளியம்மை' பிறந்த ஊர் எது ?
நியூயார்க்
தஞ்சாவூர்
சான் பிரான்சிஸ்கோ
ஜோகன்ஸ்பர்க்
காவல்துறையில் குமஸ்தாவாக இருந்து வேலையை துறந்து சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவர் யார் ?
செண்பகராமன்
வாஞ்சிநாதன்
சுப்பிரமணிய சிவா
நீலகண்டர்
வேலூர் கோட்டை யாரால் கட்டப்பட்டது ?
வேலூர் துப்பாக்கி நாயக்கர்
ஆற்காடு நவாப்
சிராஜ் உத்தவுலா
பொம்மி ரெட்டியார்
1 comment:
Unknown
17 March 2022 at 23:00
நன்றி 🙏🙏🙏
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Home
Subscribe to:
Posts (Atom)
நன்றி 🙏🙏🙏
ReplyDelete