பொதுஅறிவு TEST 4


                                          TNPSC Group 2A Answer Key Click Here    

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்வி பதில்கள்




1. உவமைக்கவிஞர் சுரதா எழுதிய வார்த்தை வாசல் என்ற நூல்

(A) பல நூல்களுக்கு சுரதா எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பு
(B) சுரதா எழுதிய மரபுக்கவிதைகளின் தொகுப்பு
(C) திரைப்பட நடிகைகளின் அகவாழ்க்கையைப் பற்றி எழுதிய கவிதைகள்
(D) ஏழு மரபுப்பாக்களின் தொகுதிகளின் கூட்டு

See Answer:


2. இந்தியா பாகிஸ்தானை விட _________மடங்கு பெரியது?

(A) 4
(B) 5
(C) 6
(D) 7

See Answer:



3. இந்தியாவில் அதிக பெட்ரோல் உற்பத்தி செய்யும் மாநிலங்களின் வரிசை எது?

(A) மும்பை, குஜராத், அஸ்ஸாம், தமிழ்நாடு
(B) மும்பை, அஸ்ஸாம், தமிழ்நாடு, குஜராத்
(C) குஜராத், மும்பை, தமிழ் நாடு, அஸ்ஸாம்
(D) அஸ்ஸாம், மும்ம்பை, குஜராத், தமிழ்நாடு

See Answer:


4. அந்தமான் நிக்கோபார் தீவுகள் அமைந்துள்ள கடற்பகுதி..........?

(A) அரபிக் கடல்
(B) வங்காள விரிகுடாக் கடல்
(C) இந்தியப் பெருங்கடல்
(D) கோவா

See Answer:


5. தமிழ்நாட்டில் பெரிய சிறிய பரப்பளவு கொண்ட மாவட்டங்கள் எவை?

(A) விழுப்புரம் சென்னை
(B) சென்னை அரியலூர்
(C) தர்மபுரி காஞ்சிபுரம்
(D) தர்மபுரி சென்னை

See Answer:


6. நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?

(A) நாய்
(B) பூனை
(C) மாடு
(D) யானை

See Answer:



7. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் எண்ணிக்கை................?

(A) 48
(B) 17
(C) 24
(D) 18

See Answer:


8. கல்ராயன்மலை உள்ள மாவட்டம் எது?

(A) விழுப்புரம்
(B) அரியலூர்
(C) தர்மபுரி
(D) காஞ்சிபுரம்

See Answer:



9. குளங்கள் அதிகமாக உள்ள மாவட்டம் எது?

(A) அரியலூர்
(B) தர்மபுரி
(C) இராமநாதபுரம்
(D) காஞ்சிபுரம்

See Answer:


10. ஒரு செ.மீ மண் உற்பத்தியாவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறது?

(A) 100
(B) 30
(C) 62
(D) 80

See Answer:




Try Again! மீண்டும் முயற்சி செய்ய


Previous Page Next Page Home

No comments:

Post a Comment