TNPSC FULL DATA
Pages
சமச்சீர்கல்வி
அரசியலமைப்பு
வினா - விடை
வினாத்தாள்
பொதுஅறிவு
நிகழ்வுகள்
பொது அறிவு மாதிரித் தேர்வு - 2
TNPSC Group 2A Answer Key Click Here
TNPSC Group 2A Cut off Marks
இத்தளத்தில்
உள்ள
அனைத்து
ONLINE
தேர்வுகளையும்
எழுத
தமிழ்நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு -2
சென்னை தினம் - கொண்டாடப்படும் நாள் ?
ஆகஸ்டு 1
ஆகஸ்டு 12
ஆகஸ்டு 22
செப்டெம்பர் 1
'மெட்ராஸ் மகாணத்திற்கு' தமிழ்நாடு எனப் பெயர்சூட்டக்கோரி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்தவர்யா ?
கோபண்ணா
வெங்கய்யா நாயுடு
கல்யாணசுந்தரனார்
சங்கரலிங்கனார்
மெட்ராஸ் மாநில பெயர் மாற்ற சட்டம் இயற்றப்ப்பட்ட ஆண்டு ?
1968
1969
1979
1989
'தமிழ்நாடு' என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது எந்தஆண்டு ?
1956
1961
1968
1969
தமிழ்நாட்டில் கடைசியாக 2008 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டமாவட்டம் எது ?
சிவகங்கை
கிருஸ்ணகிரி
அரியலூர்
திருப்பூர்
தமிழ்நாட்டிலுள்ள மொத்தமாவட்டங்களின் எண்ணிக்கை ?
30
32
28
29
அரியலூர்மாவட்டம் உருவாக்கப்பட்டஆண்டு ?
2001
2005
2007
2008
கன்னியாகுமரிமாவட்டத்தின் தலைநகர் எது ?
கன்னியாகுமரி
அகஸ்தீஸ்வரம்
குழித்துறை
நாகர்கோவில்
சிதம்பரம்நாடாளுமன்றத் தொகுதி கீழ்கண்ட எந்தமாவட்டத்தில் உள்ளது ?
அரியலூர்
திருவண்ணாமலை
கடலூர்
கிருஸ்ணகிரி
தமிழகத்தில் மிக அதிகமான சிமெண்ட் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மாவட்டம் எது ?
சென்னை
திருநெல்வேலி
தூத்துக்குடி
அரியலூர்
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)