TNPSC FULL DATA
Pages
சமச்சீர்கல்வி
அரசியலமைப்பு
வினா - விடை
வினாத்தாள்
பொதுஅறிவு
நிகழ்வுகள்
பொது அறிவு மாதிரித் தேர்வு - 18
TNPSC Group 2A Answer Key Click Here
TNPSC Group 2A Cut off Marks
இத்தளத்தில்
உள்ள
அனைத்து
ONLINE
தேர்வுகளையும்
எழுத
பொது அறிவு மாதிரித் தேர்வு - 18
இந்தியாவின் மொத்த நிலபரப்பில் தம்ழ் நாட்டின் பங்கு ?
2.00%
3.00%
4.00%
5.00%
பரப்பளவின் அளவில் தமிழ்நாடு இந்தியாவின் எதனாவது மாநிலம் ?
8
9
10
11
இந்திய மாநிலங்களில் நீண்ட கடற்கரையைப்ப்கொண்ட மாநிலங்களில் தமிழ்நாட்டின் இடம்
3 ஆவது
4 ஆவது
5 ஆவது
6 ஆவது
ஆங்கிலேயரால் “மேலைப்படிகள்” என அழைக்கப்பட்ட தமிழக இயற்கை அமைப்பு எது ?
தொட்டப்பெட்டா
நீலகிரி மலைத்தொடர்
கிழக்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி மலை
குற்றால மலை அமைந்துள்ள மலைத்தொடர் ?
ஆனை மலை
பழனி மலை
கிழக்கு தொடர்ச்சி மலை
மேற்கு தொடர்ச்சி மலை
தொட்டப்பெட்டா அமைந்துள்ள மலை ?
ஆனை மலை
நீலகிரி மலை
பழனி மலை
குற்றால மலை
உதகமண்டலம் அமைந்துள்ள மலை எது ?
ஆனை மலை
குற்றால மலை
நீலகிரி மலை
பழனிமலை
குன்னூர் மற்றும் கோத்தகிரி அமைந்துள்ள மலை எது ?
ஆனை மலை
குற்றால மலை
பழனி மலை
நீலகிரி மலை
தேக்கடி சரணாலயம் அமைந்துள்ள மலை
நீலகிரி மலை
ஆனை மலை
ஏலக்காய் மலை
கொடைக்கானல் மலை
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூகும் குறிஞ்சி பூ பூக்கும் மலை ?
ஏலக்காய் மலை
நீலகிரி மலை
பழனி மலை
கொடைக்கானல் மலை
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)