TNPSC FULL DATA
Pages
சமச்சீர்கல்வி
அரசியலமைப்பு
வினா - விடை
வினாத்தாள்
பொதுஅறிவு
நிகழ்வுகள்
பொது அறிவு மாதிரித் தேர்வு - 14
TNPSC Group 2A Answer Key Click Here
TNPSC Group 2A Cut off Marks
இத்தளத்தில்
உள்ள
அனைத்து
ONLINE
தேர்வுகளையும்
எழுத
பொது அறிவு மாதிரித் தேர்வு - 14
தமிழ் நிலம்' என்பதன் நோக்கம் ?
தமிழ்மொழியில் விளம்பர, பெயர் பலகைகள் வைத்தல்
தமிழில் அனைத்து இடங்களுக்கும் பெயர் வைத்தல்
தமிழ்கத்தின் அரசுத்துறைகளை கணினிமயமாக்குதல்
நிலமற்ற விவசாயிகளுக்கு நிலமளித்தல்
தமிழ்நாட்டில் மாநில திட்டக்குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ?
1957
1968
1969
1971
தமிழ்நாட்டில் தலைமைச்செயலகம் ஆரம்பித்த போது உருவாக்கப்பட்ட முதல் துறை ?
பொதுப்பணித்துறை
கல்வித்துறை
நிதிதுறை
வேளாண்துறை
சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட ஆபரேசன் பெயர் என்ன ?
ஆபரேசன் பாரஸ்ட்
ஆபரேசன் கிரீன் கண்ட்
ஆபரேசன் வீரப்பன்
ஆபரேசன் கக்கூன்
சென்னை கடற்கரையை 'மெரீனா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது யார் காலத்தில் ?
லிட்டன் பிரபு
வெல்லஸ்லி பிரபு
ஹேஸ்டிங் பிரபு
ரிப்பன் பிரபு
தமிழ்நாட்டில் “அகர முதலி திட்டம்” எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
1967
1977
1987
1997
தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டம்' - இயற்றப்பட்ட ஆண்டு ?
1938
1948
1958
1968
உலகிலேயே நீளமான பிரகாரத்தைக் கொண்ட கோயில் எது ?
சிறீவில்லிபுத்தூர்
சிறீரங்கம்
தஞ்சை பெரியகோயில்
ராமேஸ்வரம்
தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி யார் ?
பாத்திமா பீபி
முத்துலெட்சுமி ரெட்டி
பத்மினி சேசு துரை
பார்வதி அம்மாள்
விருதாச்சலம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது ?
பாலாறு
காவிரி
சின்னாறு
வெள்ளாறு
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)