TNPSC FULL DATA
Pages
சமச்சீர்கல்வி
அரசியலமைப்பு
வினா - விடை
வினாத்தாள்
பொதுஅறிவு
நிகழ்வுகள்
பொது அறிவு மாதிரித் தேர்வு - 12
TNPSC Group 2A Answer Key Click Here
TNPSC Group 2A Cut off Marks
இத்தளத்தில்
உள்ள
அனைத்து
ONLINE
தேர்வுகளையும்
எழுத
பொது அறிவு மாதிரித் தேர்வு - 12
சென்னையில் அமைந்துள்ள இந்துஸ்ஹான் டெலி பிரிண்டர்ஸ் எந்த நாட்டு உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட்து?
அமெரிக்கா
இங்கிலாந்து
இத்தாலி
ஜெர்மனி
சென்னை தரமணியில் டைடல் பார்க் தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்ட வருடம் ?
1999
2001
2005
2000
தமிழகத்தில் ரசாயன பொருட்களுக்கான தொழில்நுட்ப பூங்கா எங்கு உள்ளது ?
காரக்குடி
சிவகங்கை
தூத்துக்குடி
விருதுநகர்
“காந்தி மியூசியம்” - அரசு அருங்காட்சியகம் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
தூத்துக்குடி
சென்னை
கன்னியாகுமரி
மதுரை
தமிழகத்தில் “வெள்ளி கடற்கரை விழா” நடத்தப்படும் மாவட்டம் ?
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
கடலூர்
“சுயமரியாதை சமதர்ம கட்சி” யை நிறுவியவர் யார் ?
நேசமணி
ஜீவா
வள்ளலார்
பெரியார்
இலக்கியங்களில் “தன்பொருத்தம்” என வழங்கப்பட்டுள்ள நதி எது ?
காவிரி
பாலாறு
தாமிரபரணி
வைப்பாறு
தமிழகத்தில் “நிழல் தாங்கல்கள்” என்ற பெயரில் வழிபாட்ட்டு தலங்களை நிறுவியவர் யார் ?
ராஜாஜி
பெரியார்
இராமலிங்க அடிகள்
வைகுண்ட ஸ்வாமிகள்
“எம்.ஜி.ஆர் ஸ்டேடியம்” எங்கு அமைந்துள்ளது ?
சென்னை
கோவை
மதுரை
சேலம்
தமிழகத்தின் பொதுப்பணித்துறையின் தலைவர் யார் ?
சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி
பொதுப்பணித்துறை அமைச்சர்
தலைமைச் செயலர்
தலைமைப் பொறியாளர்
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)