TNPSC FULL DATA
Pages
சமச்சீர்கல்வி
அரசியலமைப்பு
வினா - விடை
வினாத்தாள்
பொதுஅறிவு
நிகழ்வுகள்
பொது அறிவு மாதிரித் தேர்வு - 10
TNPSC Group 2A Answer Key Click Here
TNPSC Group 2A Cut off Marks
இத்தளத்தில்
உள்ள
அனைத்து
ONLINE
தேர்வுகளையும்
எழுத
தமிழ் நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 10
சென்னை மகாணத்தில் முதல் சட்டபேரவைத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு ?
1909
1919
1921
1931
முதல் பொது தேர்தலுக்கு பின் சென்னை மகாணத்தின் முதல் முதலமைச்சர் யார் ?
தியாகராஜர்
டி.பிரகாசம்
காமராஜர்
ராஜாஜி
தமிழ்நாட்டில் எத்தனை சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ளது ?
69 %
50 %
33 %
70 %
தமிழ்நாட்டில் பட்டியல் வகுப்பினருக்கு (SCவழங்கப்படும் இட ஒதுக்கீடு ?
20 %
23 %
3.5 %
18 %
இந்திய அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் சட்டமன்ற மேலவையின் தலைவர்யார்
சி.பி.சிற்றரசு
ம.பொ.சிவஞானம்
எம்.ஏ.மாணிக்கவேலு
பி.வி.செரியன்
தமிழக சட்டமன்றமேலவை கலைக்கப்பட்ட வருடம் ?
1985
1986
1987
1988
கிராம சபை ஒருஆண்டுக்கு குறைந்தது எத்தனை முறைகூடவேண்டும் ?
ஒரு முறை
மூன்று முறை
நான்கு முறை
ஐந்து முறை
தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் எது ?
நீலகிரி
தூத்துக்குடி
சேலம்
விழுப்புரம்
தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்டுள்ளமாவட்டம் எது ?
சென்னை
கன்னியாகுமரி
நீலகிரி
தர்மபுரி
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு எவ்வளவு ?
15 %
25 %
30 %
33 %
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)