TNPSC FULL DATA
Pages
சமச்சீர்கல்வி
அரசியலமைப்பு
வினா - விடை
வினாத்தாள்
பொதுஅறிவு
நிகழ்வுகள்
பொது அறிவு மாதிரித் தேர்வு - 9
TNPSC Group 2A Answer Key Click Here
TNPSC Group 2A Cut off Marks
இத்தளத்தில்
உள்ள
அனைத்து
ONLINE
தேர்வுகளையும்
எழுத
தமிழ் நாடு பொது அறிவு மாதிரித் தேர்வு - 9
தமிழ்நாட்டில் பொதுநூலக சட்டம் இயற்றப்பட்டஆண்டு ?
1968
1958
1948
1938
1993ஆம் ஆண்டு நிறுவப்பட்டதேசிய கடல் தொழில் நுட்பக்கழகம் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது ?
கன்னியாகுமரி
தூத்துக்குடி
கடலூர்
சென்னை
தமிழ் நாட்டின் மிக நீளமான ஆறு எது ?
காவிரி
பாலாறு
தாமிர பரணி
வெள்ளாறு
'தமிழ் நாட்டின் நுழைவு வாயில்' என அழைக்கப்படும் நகரம் ?
மதுரை
சென்னை
கன்னியாகுமரி
தூத்துக்குடி
தேவாரம் எனப்படுபவை நாயன்மாரால் பாடப்பட்ட ______
முதல்நான்கு திருமறைகள்
முதல்ஐந்து திருமறைகள்
முதல்ஆறு திருமறைகள்
முதல் ஏழு திருமறைகள்
"சத்திய தர்மசாலை"யை வண்டலூரில் நிறுவியவர்யார் ?
விவேகானந்தர்
இராமலிங்க அடிகளார்
காஞ்சி சங்கராச்சியார்
மதுரைஆதீனம்
வாஞ்சிநாதனின் குருயார் ?
பாரதியார்
ஜி.சுப்ரமணியம்
வ.வே.சுப்ரமணியஐயர்
வா.உ.சிதம்பரம்
நவீன தமிழ் சிறுகதைகளின் தந்தை - என அழைக்கப்படுபவர்யார் ?
சுஜாதா
புதுமைபித்தன்
கல்கி
வ.வே.சு.ஐயர்
"பாரதமாதா" சங்கத்தைஏற்படுத்தியவர் யார் ?
பாரதியார்
ஜி.சுப்ரமணியம்
நீலகண்ட பிரம்மச்சாரி
வாஞ்சிநாதன்
பாரதியார் வெளியிட்ட "பாலபாரதம்" என்ற இதழ் எந்த மொழியில் வெளிவந்தது ?
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
ஆங்கிலம்
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Posts (Atom)