பொதுஅறிவு TEST 3


TNPSC Group 2A Answer Key Click Here    
  TNPSC Group 2A Cut off Marks

VAO Exam & Police Exam GK Question Answer in Tamil






1. குவான்சா என்பது எந்த நாட்டின் நாணயம்?.

(A) பெர்முடா
(B) கனடா
(C) ரஷ்யா
(D) அங்கோலா

See Answer:


2. விவசாயம் என்பது ஓர்?

(A) தொழில்
(B) அறிவியல்
(C) புவியியல்
(D) வேலை

See Answer:


3. கும்பகோணம் இதற்கு பெயர் பெற்றது?

(A) வெற்றிலை
(B) முருக்கு
(C) கோயில்
(D) மல்லிகை

See Answer:


4. ‘வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்’ என எடுத்துரைத்தவர்

(A) காந்திஜி
(B) முத்துராமலிங்கர்
(C) பெரியார்
(D) நேரு

See Answer:


5. பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது?

(A) ஆரஞ்சு
(B) மா
(C) பலா
(D) கொய்யா

See Answer:


6. ஆரஞ்சு மரம் எத்தனை ஆண்டுகள் பழங்களைத்தரும்?

(A) 500
(B) 400
(C) 300
(D) 450

See Answer:


7. மிகப்பெரிய பூப்பூக்கும் தாவரம் எது?

(A) ராஃப்லேயா
(B) சில்வர் ஓக்
(C) போபாப்
(D) ஜெண்டா

See Answer:


8. தீப்பற்றாத மரங்கள் எது?

(A) சந்தனமரம்
(B) செம்மரம்
(C) கருங்காலி
(D) தேக்கு

See Answer:


9. இரத்தம் தூய்மையடைய நாம் உண்ண வேண்டிய காய் எது?

(A) நெல்லி
(B) வேம்பு
(C) சுரைக்காய்
(D) கீழாநெல்லி

See Answer:


10. நூடுல்ஸை கண்டுபிடித்தவர்கள் யார்?

(A) இந்தியர்கள்
(B) இந்தோனேஷியர்கள்
(C) சீனர்கள்
(D) திபெத்தியர்கள்

See Answer:




Try Again! மீண்டும் முயற்சி செய்ய



Previous Page Next Page Home













No comments:

Post a Comment